ஒகேனக்கலுக்கு வரக்கூடிய நீர் வரத்து 37,000 கன அடியாக அதிகரிப்பு

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு வரக்கூடிய நீர் வரத்து அதிரடியாக 37 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.
x
ஒகேனக்கல் சுற்று வட்டாரத்தில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நேற்று மாலை நிலவரப்படி, 7 ஆயிரத்து 500 கன அடியாக இருந்த நீர் வரத்து, இன்று காலை சுமார் 37 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்