இரண்டு கார்கள் நேருக்குநேர் மோதி விபத்து - சிறுவர்கள் உட்பட 9 பேர் தீவிர சிகிச்சை

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இரண்டு கார்கள் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். சிறுவர்கள் உட்பட 9 பேர் படுகாயமடைந்தனர்.
இரண்டு கார்கள் நேருக்குநேர் மோதி விபத்து - சிறுவர்கள் உட்பட 9 பேர் தீவிர சிகிச்சை
x
மதுரை- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் இரு கார்களும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. காரின் டயர் வெடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் சிகிச்சை பலனின்றி  சொக்கம்மாள் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 9 பேர் படுகாயமடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்