'கத்திப்பாரா சதுக்கம்' கட்டுமான பணிகள் - முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டார்

கிண்டிக்கு வருகை தந்த முதலமைச்சர், கத்திப்பாரா சதுக்கம் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார்.
கத்திப்பாரா சதுக்கம் கட்டுமான பணிகள் - முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டார்
x
கத்திப்பாரா மேம்பாலத்தின் கீழ், 14 கோடி ரூபாய் செலவில்  பூங்கா, வணிக வளாகம் மற்றும் பேருந்து நிறுத்தம் கட்டப்பட்டு வருகிறது. ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள், மற்றும் வெளியூர்களிலிருந்து சென்னை வரும் மக்களின் வசதிக்காக இந்த கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 


Next Story

மேலும் செய்திகள்