மகாளய அமாவாசையை முன்னிட்டு கட்டுப்பாடு - தடையால் வெறிச்சோடிய அக்னிதீர்த்த கடல்

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் மகாளய அமாவாசையை முன்னிட்டு அக்னி தீர்த்த கடலில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மகாளய அமாவாசையை முன்னிட்டு கட்டுப்பாடு - தடையால் வெறிச்சோடிய அக்னிதீர்த்த கடல்
x
 கொரோனா தொற்று காரணமாக மகாளய அமாவாசையன்று திதி மற்றும் தர்ப்பணம் கொடுக்க மாவட்ட நிர்வாகம் தடைவிதித்திருந்தது. இதன் காரணமாக அக்னி தீர்த்த கடல் வெறிச்சோடிய நிலையில் ராமநாதசுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் வாசல் பகுதியில் நின்று தரிசனம் செய்து திரும்புகின்றனர்.Next Story

மேலும் செய்திகள்