"7.5% ஒதுக்கீடு - கட்டணம் வசூலிக்க கூடாது" - தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் உத்தரவு

7புள்ளி 5 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் தனியார் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களிடம் எந்த வகையான கட்டணங்களையும் வசூலிக்க கூடாது என தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் லட்சுமி பிரியா உத்தரவிட்டுள்ளார்.
7.5% ஒதுக்கீடு - கட்டணம் வசூலிக்க கூடாது - தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் உத்தரவு
x
தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5%  இட ஒதுக்கீடு 


 பொறியியல் கல்லூரிகளில் 6,000 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்

 தனியார் கல்லூரியை தேர்வு செய்த 4920 மாணவர்கள்


  கல்வி,விடுதிக் கட்டணத்தை தமிழக அரசே ஏற்கும் முதலமைச்சர் அறிவிப்பு, 
அரசாணை வெளியிடப்படவில்லை. 


 தனியார் கல்லூரி நிர்வாகங்கள், உடனடியாக பணம் செலுத்த  மாணவர்களுக்கு நெருக்கடி


 "இட ஒதுக்கீட்டின் கீழ் சேரக்கூடிய மாணவர்களிடம் கல்வி,விடுதி கட்டணங்கள் வசூலிக்கக் கூடாது"


Next Story

மேலும் செய்திகள்