வேளாண் கூட்டுறவு சங்கத்தில் முதல்வர் ஆய்வு - கோப்புகளை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின்

வேளாண் கூட்டுறவு சங்கத்தில் முதல்வர் ஆய்வு - கோப்புகளை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின்
x
வேளாண் கூட்டுறவு சங்கத்தில் முதல்வர் ஆய்வு - கோப்புகளை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின்

மதுரை மாவட்டம் நாட்டார்பட்டி வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். பாப்பாபட்டி கிராம சபை கூட்டத்திற்கு பின், நாட்டார்பட்டி சென்ற அவர், அங்குள்ள வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை பார்வையிட்டார். தொடர்ந்து, கூட்டுறவு சங்கத்தில் இருந்த இருக்கையில் அமர்ந்து கோப்புகளை பார்வையிட்டார். அதை தொடர்ந்து, கூட்டுறவு சங்கத்தின் செயல்பாடு குறித்து, அதிகாரிகளிடம் முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டறிந்தார்...


Next Story

மேலும் செய்திகள்