"எந்த எந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டது?" - "பட்டியலை வெளியிட வேண்டும்" - ஜெயக்குமார்

திமுக தேர்தல் வாக்குறுதியில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றப்பட்டது குறித்த பட்டியலை வெளியிட வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
x
திமுக தேர்தல் வாக்குறுதியில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றப்பட்டது குறித்த  பட்டியலை வெளியிட வேண்டும்  என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உள்ளாட்சித் தேர்தலில் திமுக குறுக்கு வழியில் வெற்றி பெற முயற்சி செய்து  வருவதாக குற்றம்சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்