கால்வாய் நீரில் மூழ்கிய கல்லூரி மாணவன்: 24 மணி நேரத்துக்குப் பிறகு சடலமாக மீட்பு

மதுரை அலங்காநல்லூர் அருகே கால்வாய் நீரில் மூழ்கிய கல்லூரி மாணவன், 24 மணி நேரத்துக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டார்.
கால்வாய் நீரில் மூழ்கிய கல்லூரி மாணவன்: 24 மணி நேரத்துக்குப் பிறகு சடலமாக மீட்பு
x
கரிமேட்டை சேர்ந்த வாசு என்பவர், தனது நண்பர்களுடன் முல்லைபெரியாறு பாசன கால்வாயில் குளிக்கச் சென்றார். அப்போது, எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி வாசு மாயமானார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு துறையினர், 24 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு, சடலமாக மீட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்