மதுரையை மிரட்டிய மின்னலின் காட்சிகள்: இரவு வானை ஒளிமயமாக்கிய மின்னல் காட்சிகள்

மதுரையில் விண்ணை அலங்கரித்த மின்னலின் காட்சிகளை ஒளிப்பதிவு கலைஞர் ஒருவர் தத்ரூபமாக பதிவு செய்துள்ளார்.
மதுரையை மிரட்டிய மின்னலின் காட்சிகள்: இரவு வானை ஒளிமயமாக்கிய மின்னல் காட்சிகள்
x
மதுரையின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு பரவலான மழை பெய்தது. அப்போது சிம்மக்கல்லைச் சேர்ந்த நடராஜன் 40 நிமிடங்களுக்கு மேலாக காத்திருந்து, அதிநவீன தொழில் நுட்பம் மூலம் மின்னலின் காட்சிகளை பதிவு செய்துள்ளார்.  35விநாடி அளவிற்கு வானில் உருவான மின்னல் தாக்கத்தின் வீடியோவை நடராஜன் பதிவுசெய்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்