7.95 லட்சம் கொரோனா தடுப்பூசிகள்: புனேவில் இருந்து சென்னை வந்தன

புனேவில் இருந்து, 7 லட்சத்து 95 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தன. தமிழகத்திற்கு இதுவரை 4 கோடியே 25 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன.
7.95 லட்சம் கொரோனா தடுப்பூசிகள்: புனேவில் இருந்து சென்னை வந்தன
x
சுமார் 4 கோடியே 38 லட்சம் பேர் தடுப்பூசி போட்டு உள்ளனர். இந்நிலையில் புனேவில் இருந்து சென்னைக்கு வந்த இரண்டு விமானங்களில், 7 லட்சத்து 45 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 50 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகளும் வந்தன. இந்த தடுப்பூசிகள் தேனாம்பேட்டையில் உள்ள மாநில சுகாதார கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டன.  



Next Story

மேலும் செய்திகள்