"திமுக,தேர்தல் அறிக்கையை நிறைவேற்றியதில்லை" - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

திமுக, தேர்தல் அறிக்கையை நிறைவேற்றியதாக சரித்திரம் இல்லை என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.
x

Next Story

மேலும் செய்திகள்