சென்னை புளியந்தோப்பு குடியிருப்பு விவகாரம் - ஐஐடி நிபுணர்கள் முதற்கட்ட ஆய்வறிக்கை சமர்ப்பிப்பு

சென்னை புளியந்தோப்பு குடியிருப்பு விவகாரத்தில், ஐஐடியின் கியூப் நிறுவனம், கட்டுமானத்தின் தரம் குறித்த தனது முதற்கட்ட ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
சென்னை புளியந்தோப்பு குடியிருப்பு விவகாரம் - ஐஐடி நிபுணர்கள் முதற்கட்ட ஆய்வறிக்கை சமர்ப்பிப்பு
x
சென்னை புளியந்தோப்பு குடியிருப்பு விவகாரத்தில், ஐஐடியின் கியூப் நிறுவனம், கட்டுமானத்தின் தரம் குறித்த தனது முதற்கட்ட ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ளது.  

சென்னை புளியந்தோப்பில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள் தரமில்லாமல் கட்டப்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து, கட்டுமானத்தின் தரம் குறித்து ஐஐடி சென்னையை சேர்ந்த கியூப் என்ற நிறுவனம் ஆய்வு செய்து வந்தது. இந்நிலையில், கியூப் நிறுவனம் தனது முதற்கட்ட ஆய்வறிக்கையை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திடம் சமர்ப்பித்துள்ளது. இதனிடையே இறுதி முடிவுகள் கொண்ட ஆய்வறிக்கை, இந்த மாத இறுதியில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்