சாலை பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்ட கண்ணாடி - நள்ளிரவில் திருடி சென்ற மர்ம நபர்கள்

x

கன்னியாகுமரி மாவட்டம் நம்பாளி 4 சாலை சந்திப்பில், வைக்கப்பட்டிந்த சாலை பாதுகாப்பு கண்ணாடி திருடப்பட்டுள்ளது. இப்பகுதியில் தொடர் விபத்துகள் ஏற்பட்டு வந்த நிலையில், எதிர்திசையில் வரும் வாகனங்களை எளிதில் காண, நெடுஞ்சாலை துறையினர் கண்ணாடி அமைத்திருந்தனர். இந்நிலையில், இரவில் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த, 2 இளைஞர்கள், கண்ணாடியை திருடி சென்றுள்ளார். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்