அக்டோபரில் விடுதலையாகிறார் சுதாகரன்?

அக்டோபர் 18ஆம் தேதி தண்டனை காலம் முடிந்து விடுதலை ஆவார் என தகவல் வெளியாகியுள்ளது.
x
சொத்து வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சுதாகரன், அக்டோபர் 18ஆம் தேதி தண்டனை காலம் முடிந்து விடுதலை ஆவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்