நெரேகா கால்பந்து அணிக்கு தேர்வான இன்பநிதி - போட்டிக்காக வெளிநாடு பயணம்
பதிவு : செப்டம்பர் 14, 2021, 03:19 PM
மணிப்பூர் மாநிலத்திற்கான நெரோகா கால்பந்து அணிக்கு விளையாடுவதற்காக சட்டன்ற உறுப்பினரான உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மணிப்பூர் மாநிலத்திற்கான நெரோகா கால்பந்து அணிக்கு விளையாடுவதற்காக சட்டன்ற உறுப்பினரான உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் போட்டியில் கலந்து கொள்ள வெளிநாட்டிற்கு செல்வதற்காக, இன்பநிதி அதிகாலை சென்னை விமான நிலையம் வந்தார். அவரை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், உள்ளிட்டோர் விமானநிலையத்திற்கு வந்து வழி அனுப்பி வைத்தனர். முதல்வர் வருகையொட்டி சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.