நடிகர் சூரி உறவினர் திருமணத்தில் நகைகள் திருட்டு - 10 சவரன் நகைகள் திருடு போனதாக புகார்

x

மதுரையில் நடிகர் சூரியின் உறவினர் திருமணத்தில் நகைகள் திருடு போனதாக புகார் அளிக்கப்பட்டது. மதுரை சிந்தாமணி பைபாஸ் சாலையில் கடந்த 9-ஆம் தேதி நகைச்சுவை நடிகர் சூரியின் உறவினர் இல்ல திருமணம் நடந்தது. இதில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். இதனிடையே மணமகள் அறைக்குள் இருந்த 10 சவரன் நகைகள் மாயமானதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்