பயங்கர ஆயுதங்களுடன் புகுந்த மர்ம நபர்கள் - கல்லாவில் இருந்த 1.70 லட்சம் கொள்ளை

பயங்கர ஆயுதங்களுடன் புகுந்த மர்ம நபர்கள் - கல்லாவில் இருந்த 1.70 லட்சம் கொள்ளை
பயங்கர ஆயுதங்களுடன் புகுந்த மர்ம நபர்கள் - கல்லாவில் இருந்த 1.70 லட்சம் கொள்ளை
x
பயங்கர ஆயுதங்களுடன் புகுந்த மர்ம நபர்கள் - கல்லாவில் இருந்த 1.70 லட்சம் கொள்ளை

ராமநாதபுரம் அருகே பெட்ரோல் பங்கில் ஆயுதங்களை காட்டி மிரட்டி பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் வண்ணாந்தரவை மின்துறை அலுவலகம் அருகில் தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு பெட்ரோல் போடுவது போல் வந்த மர்ம நபர்கள், ஊழியர்களிடம் ஆயுதங்களை காட்டி மிரட்டி 1 லட்சத்தி 70 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றனர். புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய கீழக்கரை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்