ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கு: உயர்நீதிமன்ற விசாரணைக்கு தடை கோரி மனு
பதிவு : செப்டம்பர் 08, 2021, 07:53 AM
சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு தடை கோரி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை செப்டம்பர் 16-ஆம் தேதி விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஆஜரான லஞ்ச ஒழிப்பு துறை வழக்கறிஞர், ராஜேந்திர பாலாஜி வருமானத்திற்கு அதிகமாக 73 சதவிகிதம் சொத்து சேர்த்துள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார். இந்த நிலையில் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி மனு தாக்கல் செய்தார். இந்த மனு  வருகிற 16 ஆம் தேதி விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஐ.எஸ் ஆதரவாளர் நடத்திய தாக்குதல்: ஆறு பேருக்கு கத்திக் குத்து

நியூசிலாந்து நாட்டின் ஆக்லந் நகரில், ஒரு சூப்பர் மார்க்கெட்டில் நடைபெற்ற கத்திக் குத்து சம்பவத்தில் ஆறு பேர் படுகாயமடைந்தனர்.

143 views

நடிகர் விக்ரமின் "மகான்" திரைப்படம் - ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் முதல் முறையாக இணைந்து நடித்துள்ள படத்திற்கு மகான் என்று பெயரிடப்பட்டுள்ளது

41 views

தெலங்கானாவில் பள்ளி, கல்லூரி திறக்க தடை - மாநில உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தெலங்கானாவில் பள்ளி, கல்லூரிகளை திறக்கும் அரசின் உத்தரவை நிறுத்தி வைத்து, அந்த மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும், பள்ளிக் கல்லூரிகளின் நேரடி வகுப்புகள் முடங்கின.

19 views

பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ விபத்து: லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதம்

ஆந்திராவின் கன்னவரம் பகுதிக்கு அருகே உள்ள பிளாஸ்டிக் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.

17 views

நகரங்களில் பாதாள சாக்கடை திட்டம்: ரூ.3,940 கோடி செலவில் திட்டம் நிறைவேற்றப்படும் - அமைச்சர் கே.என்.நேரு

தமிழகத்தில் நிகழாண்டில் 3 ஆயிரத்து 940 கோடி ரூபாய் செலவில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு உறுதி அளித்துள்ளார்.

16 views

கொடநாடு எஸ்டேட் மேல் பறந்த ட்ரோன் - நீலகிரி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

கொடநாடு எஸ்டேட்டில் உரிய அனுமதியின்றி ட்ரோன்கள் பறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்..

14 views

பிற செய்திகள்

ஊட்டி மலை ரயிலுக்கான புதிய எஞ்சினின் சோதனை ஓட்டம்- மேட்டுப்பாளையத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது

திருச்சியில் தயாரிக்கப்பட்ட ஊட்டி மலை ரயிலுக்கான புதிய நிலக்கரி நீராவி எஞ்சினின் சோதனை ஓட்டம், மேட்டுப்பாளையத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.

0 views

"என்னை அமைச்சராக்க கருணாநிதி மறுத்துவிட்டார்" - ஸ்டாலின் தகவல்

1996ல் தன்னை அமைச்சராக்கும்படி கட்சி நிர்வாகிகள் கருணாநிதியை வற்புறுத்தியதாகவும், ஆனால் கருணாநிதி முடியாது என கூறிவிட்டதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

18 views

ஆப்கானிஸ்தான் அரசுக்கு தலைவர் அறிவிப்பு

ஆப்கானிஸ்தானில் அமைக்கப்பட்டுள்ள புதிய அரசுக்கு முகமது ஹசன் தலைவராக இருப்பார் என தலிபான்கள் அறிவித்துள்ளனர்.

11 views

கரும்பு லாரியை வழிமறித்த காட்டு யானைகள் - அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

சத்தியமங்கலம் அருகே சாலையில் சென்ற கரும்பு லாரியை காட்டு யானைகள் வழிமறித்தது.

12 views

ஒரு இளைஞரை காதலித்த 2 பெண்கள் - டாஸ் போட்டு முடிவெடுத்த ஊர் பஞ்சாயத்தினர்

கர்நாடகாவில் 2 பெண்கள் ஒரு இளைஞரை காதலித்து வந்த நிலையில் டாஸ் போட்டு முடிவெடுத்த ஊர் பஞ்சாயத்தினர் வெற்றி பெற்ற பெண்ணை இளைஞருக்கு திருமணம் செய்து வைத்தனர்.

14 views

செங்கல்பட்டு மாவட்டத்தில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா

செங்கல்பட்டு மாவட்டத்தில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா - 6 மாணவ, மாணவிகள் மற்றும் 3 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.