ஆலங்குடி அருகே 2 மாணவியருக்கு கொரோனா
பதிவு : செப்டம்பர் 06, 2021, 10:01 AM
புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி மாணவிகள் 2 பேருக்கு கொரோனா. முள்ளங்குறிச்சியில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் சகோதரிகள் 2 பேருக்கு தொற்று உறுதியானது.
ஆலங்குடி அருகே 2 மாணவியருக்கு கொரோனா

புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி மாணவிகள் 2 பேருக்கு கொரோனா.

முள்ளங்குறிச்சியில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் சகோதரிகள் 2 பேருக்கு தொற்று உறுதியானது.

இரண்டு மாணவிகளுக்கும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை.

பள்ளியில் பயின்று வரும் மற்ற மாணவிகளுக்கு இன்று கொரோனா பரிசோதனை செய்ய முடிவு.

தொடர்புடைய செய்திகள்

கேரளாவில் மேலும் 15,692 பேருக்கு கொரோனா: மொத்த பாதிப்பு எண்ணிக்கை - 45.24 லட்சம்

கேரளாவில் மேலும் 15 ஆயிரத்து 692 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 45 லட்சத்து 24 ஆயிரத்து 158 ஆக உயர்ந்துள்ளது.

96 views

துருக்கியில் அதிகரிக்கும் கொரோனா பரவல் - புதிதாக 26,398 பேருக்கு பேருக்கு தொற்று

துருக்கியில் ஒரே நாளில் 26 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

45 views

ஸ்பெயினில் வெடித்து சிதறிய எரிமலை: 100-க்கும் மேற்பட்ட வீடுகள் நாசம்

ஸ்பெயினின் லா பல்மா தீவில் உள்ள எரிமலை வெடித்து சிதறியதில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் நாசமடைந்தன.

12 views

பிற செய்திகள்

ஏழுமலையான் கோவிலுக்கு ஆன்-லைன் முன்பதிவு - பக்தர்களுக்கு புதிய விதிமுறைகள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளும் பக்தர்களுக்கு புதிய விதிமுறைகளை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

7 views

3 ஆயிரம் கிலோ ஹெராயின் கடத்தல் - விசாரணையை தொடங்கியது தமிழக காவல்துறை

குஜராத்தில் 3000 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்த விவகாரத்தில் தமிழக காவல்துறை விசாரணையை துவக்கியுள்ளது.

7 views

நாளை டெல்லி செல்கிறார் தமிழக ஆளுநர் - பொறுப்பேற்ற பின் முதன்முறையாக பயணம்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, நாளை டெல்லி செல்ல உள்ளார்.

7 views

கோவிஷீல்டு - இங்கிலாந்து அரசு அனுமதி

சர்வதேச பயணத்திற்கான விதிமுறைகளில் கோவிஷீல்டு தடுப்பூசியை இணைத்து இங்கிலாந்து அரசு புதிய விதிகளை வெளியிட்டுள்ளது.

9 views

கிரிக்கெட் வீர‌ர் நடராஜனுக்கு கொரோனா - விஜய் சங்கர் உள்ளிட்ட 6 பேர் தனிமை

கிரிக்கெட் வீர‌ர் நடராஜனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

7 views

"டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்த வேண்டும்" - ஓபிஎஸ்

டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

28 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.