மனைவியை கொன்ற பிரான்ஸ் மார்டினுக்கு ஜாமின் - கீழமை நீதிமன்றத்தில் உத்தரவில் தளர்வு

மனைவியை கொன்ற மெக்சிகோ நாட்டு மார்டின் மான்டிரிக் என்பவருக்கு, கீழமை நீதிமன்ற உத்தரவை தளர்த்தி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
மனைவியை கொன்ற பிரான்ஸ் மார்டினுக்கு ஜாமின் - கீழமை நீதிமன்றத்தில் உத்தரவில் தளர்வு
x
மனைவியை கொன்ற மெக்சிகோ நாட்டு மார்டின் மான்டிரிக் என்பவருக்கு, கீழமை நீதிமன்ற உத்தரவை தளர்த்தி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மெக்சிகோ நாட்டைச் சேர்ந்தவர் 40 வயது மார்டின் மான்டிரிக். இவர் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன் கோவிலில், படித்துவந்தார். அவரை திருமணம் செய்யாமல், சேர்ந்துவாழ்ந்த 36 வயது செசில்லா, தம்பதிக்கு மகள் ஒருவர் இருந்துள்ளார். திருச்சூரில் படித்த அவர், தனது மகளை பார்க்க கிருஷ்ணன் கோவில் வந்துள்ளார். அப்போது, மகளை பிரான்ஸ் அழைத்துச் செல்வதாக கணவரிடம் கூறியுள்ளார். இதுகுறித்து தகராறில், மனைவியை கத்தியால் குத்தி கொன்றதோடு, தோப்பூர் கண்மாய் அருகே பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். வழக்கில், மார்ட்டின் மான்ட்ரிக்குக்கு ஆயுள் தண்டனை மற்றும்10 ஆயிரம் அபராதம் விதித்தது.மாவட்ட மகளிர் நீதிமன்ற தீர்ப்பு குறித்து மேல்முறையீடு நீதிமன்ற மதுரைக் கிளை, ரத்து உறவு ஜாமீன் தேவையில்லை என்றனர். மதுரை மகளிர் நீதிமன்றத்தின் அனுமதியின்றி, மனுதாரர் வெளிநாடு செல்லக்கூடாது என உத்தரவிட்டது.



Next Story

மேலும் செய்திகள்