"விரிவுப்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் தடை" - சுற்றுச்சுழல் துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்

பிளாஸ்டிக் தடையை தமிழக அரசு விரிவுபடுத்தியிருப்பதாக சுற்றுச்சுழல் துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
x
"2022 ஜூலை 1 முதல் 100 மைக்கிரான்களுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை"  

"செப்.30 முதல் 75 மைக்கிரான் தடுமனுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் கைப்பைக்கு தடை" 

"செப்.30 முதல் 60 கிராம் அளவிற்கு கீழ் நெய்யப்படாத பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தக் கூடாது"

2022 டிச. 31 முதல் 120 மைக்கிரான் தடிமனுக்கு கீழ்வுள்ள பிளாஸ்டிக் கைப்பைகளுக்கு தடை 

"அனைத்து மாவட்ட தலைநகரங்களில் காற்று தரக் கண்காணிப்பு நிலையங்கள் அமைக்கப்படும்" 

"1 லட்சம் மக்கள் தொகை கொண்ட நகரங்களில் காற்று தரகண்காணிப்பு நிலையங்கள் நிறுவப்படும்" 

"நாட்டின் முதல் சுற்றுசூழல் கண்காணிப்பு மையம் தமிழ்நாடு மாசுக்கட்டு வாரியத்தால் அமைக்கப்பட உள்ளது" Next Story

மேலும் செய்திகள்