10ம் வகுப்பு மாணவிக்கு கொரோனா; பள்ளி திறந்து 2 நாளில் தொற்று- அதிர்ச்சி

நாமக்கல் மாவட்டத்தில் பள்ளி மாணவி ஒருவருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
10ம் வகுப்பு மாணவிக்கு கொரோனா; பள்ளி திறந்து 2 நாளில் தொற்று- அதிர்ச்சி
x
நாமக்கல் மாவட்டத்தில் பள்ளி மாணவி ஒருவருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எலச்சிபாளையத்தில் உள்ள மாணிக்கம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு மாணவி ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மாவட்டம் முழுவதும் 557 பேருக்கு ஆர்டிபிஆர் பரிசோதனை செய்யப்பட்டதில், மாணவிக்கு தொற்று இருப்பது தெரிய வந்துள்ளதாக சுகாதாத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பள்ளிகள் திறக்கப்பட்டு இரண்டே தினங்களில் மாணவி ஒருவருக்கு தொற்று கண்டற்இயப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்