கோவில்களில் தமிழில் அர்ச்சனை : தடையில்லை - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கோவில்களில் தமிழில் அர்ச்சனை திட்டத்தை எதிர்த்த வழக்கு தள்ளுபடி..
x
கோவில்களில் தமிழில் செய்வது தொடர்பாக ஏற்கனவே உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது - உயர் நீதிமன்றம் உத்தரவு..

* எந்த மொழியில் அர்ச்சனை செய்வது என்பது பக்தர்களின் விருப்பத்துக்கு உட்பட்டது என ஏற்கனவே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது - தலைமை நீதிபதி அமர்வு.

 * தமிழில் அர்ச்சனை செய்ய எந்த தடையும் இல்லை என ஏறகனவே தீர்ப்பு உள்ளது - உயர் நீதிமன்றம்.

* 2008ல் வழங்கிய தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய எந்த அவசியமும் இல்லை - உயர் நீதிமன்றம்.


Next Story

மேலும் செய்திகள்