கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஏடிஎஸ்பி தலைமையில் தனிப்படை அமைப்பு

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஏடிஎஸ்பி தலைமையில் தனிப்படை அமைப்பு
x
நீலகிரி மாவட்ட கண்காணிப்பாளர் ஆசிஸ் ராவத் உத்தரவின் அடிப்படையில் ஏடிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் இந்த தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கொடநாடு வழக்கில் புலன் விசாரணைக்கு உதகை நீதிமன்றம் அனுமதி அளித்த  நிலையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்