தொழில் துறையில் புதிய அறிவிப்புகள் - அமைச்சர் தா. மோ. அன்பரசன் அறிவிப்பு

தமிழகத்தில் ரூ.218 கோடி மதிப்பில் புதிதாக 4 தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் - அமைச்சர் தா. மோ. அன்பரசன் அறிவிப்பு
x
தமிழகத்தில் ரூ.218 கோடி மதிப்பில் புதிதாக 4 தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் அமைச்சர் தா. மோ. அன்பரசன் அறிவிப்பு.

* திருச்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை மாவட்டங்களில் புதிய தொழிற்பேட்டைகள் இதன் மூலம் சுமார் 7,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். 

* தனி நபர் முதலீடு ரூ.50 லட்சத்தில் இருந்து ரூ.75 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்

* தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான கல்வித்தகுதி +2 ஆக தளர்வு - அமைச்சர் தா. மோ. அன்பரசன் அறிவிப்பு

Next Story

மேலும் செய்திகள்