மீண்டும் திரையில் "உலகம் சுற்றும் வாலிபன்" - உற்சாகத்தில் எம்.ஜி.ஆர். ரசிகர்கள்

எம்.ஜி.ஆரின் "உலகம் சுற்றும் வாலிபன்" திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் திரையில் உலகம் சுற்றும் வாலிபன் - உற்சாகத்தில் எம்.ஜி.ஆர். ரசிகர்கள்
x
எம்.ஜி.ஆரின் "உலகம் சுற்றும் வாலிபன்" திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கையில் ஏற்பட்ட, பெரும் திருப்பத்தின்போது வெளியான "உலகம் சுற்றும் வாலிபன்" திரைப்படம், மீண்டும் திரைக்கு வர உள்ளது. அதன்படி, செப்டம்பர் 3 ஆம் தேதி தமிழகம் முழுவதும் "உலகம் சுற்றும் வாலிபன்" வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், எம்.ஜி.ஆர். ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்