ஓ.பன்னீர்செல்வம் மனைவி காலமானார்: அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் அஞ்சலி

ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உடலுக்கு எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
ஓ.பன்னீர்செல்வம் மனைவி காலமானார்: அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் அஞ்சலி
x
இதைப்போல் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ் அழகிரி, திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி, வைகோ முத்தரசன், கே.பாலகிருஷ்ணன், திருமாவளவன் உள்ளிட்டோரும் விஜயலட்சுமி அஞ்சலி செலுத்தினர். கவிஞர் வைரமுத்து, நடிகர் பிரபு, சீமான், பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த வானதி சீனிவாசன் உள்ளிட்டோரும் ஓ பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். 


Next Story

மேலும் செய்திகள்