"50% மாணவர்களுடன் வகுப்புகள் நடைபெறும்" - ராமன், சென்னை மாநிலக் கல்லூரி முதல்வர்

கல்லூரி வகுப்புகள் அரசின் வழிகாட்டு நெறிமுறைப்படி நடைபெறும் என சென்னை மாநிலக் கல்லூரி முதல்வர் ராமன் தெரிவித்துள்ளார்.
x
கல்லூரி வகுப்புகள் அரசின் வழிகாட்டு நெறிமுறைப்படி நடைபெறும் என சென்னை மாநிலக் கல்லூரி முதல்வர் ராமன் தெரிவித்துள்ளார்.  50 சதவிகித மாணவர்களுடன் சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும் என்றும், வழிகாட்டு முறைகள் பின்பற்றப்படும் என்றும் அவர் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்