தமிழகம் முழுவதும் இன்று 13 ஆயிரத்து 605 பள்ளிகள் திறப்பு

தமிழகம் முழுவதும் இன்று 13 ஆயிரத்து 605 பள்ளிகள் திறப்பு
x
தமிழகம் முழுவதும் இன்று 13 ஆயிரத்து 605 பள்ளிகள் திறப்பு

20 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பள்ளிகளுக்கு வருகை 

10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் 100 % பள்ளிக்கு வர ஏற்பாடு

அதிகமான மாணவர்கள் கொண்ட பள்ளிகளில் சுழற்சி முறையில் வகுப்பு

மாணவர்கள் பள்ளிக்குள் வருவதற்கும் வெளியே செல்வதற்கும் தனித்தனி நுழைவாயில்கள் ஏற்பாடு

வாரத்தில் 6 நாட்கள் வகுப்புகள் நடத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது

கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்ட கல்வி நிலைய வளாகங்கள் 

சமூக இடைவெளியோடு வகுப்பறையில் மாணவர்கள் அமருவதற்கு ஏற்பாடு

மாணவர்களின் உடல் வெப்பநிலையை பரிசோதித்த பிறகே, வகுப்புக்குள் செல்ல அனுமதி

தடுப்பூசி போட்ட ஆசிரியர்கள் மட்டும் பள்ளிக்கு வர கல்வித் துறை உத்தரவு

Next Story

மேலும் செய்திகள்