வெள்ளி வென்றார் மாரியப்பன் தங்கவேலு - பாராலிம்பிக்கில் 2வது முறையாக பதக்கம்

வெள்ளி வென்றார் மாரியப்பன் தங்கவேலு - பாராலிம்பிக்கில் 2வது முறையாக பதக்கம்
x
வெள்ளி வென்றார் மாரியப்பன் தங்கவேலு - பாராலிம்பிக்கில் 2வது முறையாக பதக்கம் 

பாராலிம்பிக் போட்டியின் உயரம் தாண்டுதலில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெள்ளி பதக்கம் வென்று அசத்தினார்.டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டியில் 2 வது முறையாக  மாரியப்பன் தங்கவேலு பதக்கம் வென்றுள்ளார். உயரம் தாண்டுதல் போட்டியில் 1.86 மீட்டர் தாண்டி வெள்ளி பதக்கம் வென்றார் மாரியப்பன் தங்கவேலு. மேலும், டோக்கியோ பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் பிரிவில் இந்தியாவுக்கு அடுத்தடுத்து 2 பதக்கங்கள் கிட்டியது. இதேபோட்டியில், இந்திய வீரரான ஷரத்குமாரும் வெண்கலம் வென்றுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்