63 எம்.எல்.ஏ-க்கள் மீது நடவடிக்கை - 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு

63 எம்.எல்.ஏ-க்கள் மீது நடவடிக்கை - 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு
x
63 எம்.எல்.ஏ-க்கள் மீது நடவடிக்கை - 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு

எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 63 எம்.எல்.ஏ-க்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதா பல்கலைக்கழகம் விவகாரம் தொடர்பாக சாலை மறியலில் ஈடுபட்டதாக நடவடிக்கை பாய்ந்துள்ளது. இதன்படி, சட்டவிரோதமாக ஒன்று கூடுதல், அரசு உத்தரவை மீறி செயல்படுதல், தொற்று நோய் பரவல் சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக திருவல்லிக்கேணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்