"தானியங்கி பட்டா மாறுதல் திட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கை"- கொள்கை விளக்க குறிப்பில் தகவல்

தானியங்கி பட்டா மாறுதல் திட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த்துறை கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தானியங்கி பட்டா மாறுதல் திட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கை- கொள்கை விளக்க குறிப்பில் தகவல்
x
தமிழகத்தில் கடந்த 2021 ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல், இதுவரை 43 ஆயிரத்து 680 இடங்களில் தானியங்கி முறையில் பட்டா மாறுதல் வழங்கப்பட்டு வருகிறது. இதனை மேலும் செம்மைப் படுத்தி அதிக எண்ணிக்கையிலான பட்டா மாறுதல்களை தானியங்கி மூலம் மேற்கொள்ளவும், இந்த திட்டத்தை விரிவுபடுத்தவும் வழிவகை செய்யப்படும் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்