"சட்டவிரோத குவாரிகளை தடுக்க இலக்கு" - சுரங்கம் மற்றும் கனிமங்கள் கொள்கை விளக்க குறிப்பில் தகவல்

சட்டவிரோத குவாரிகள் மற்றும் கனிம கடத்தலை தடுக்க, இலக்கு நிர்ணயிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக சுரங்கம் மற்றும் கனிமங்கள் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத குவாரிகளை தடுக்க இலக்கு - சுரங்கம் மற்றும் கனிமங்கள் கொள்கை விளக்க குறிப்பில் தகவல்
x
2020-21ல் சட்டவிரோத குவாரி தடுப்பு பணிகள் மூலம் 12,390 வாகனங்கள் பறிமுதல் 

தொடர்புடைய நபர்களிடம் இருந்து ரூ.11.73 கோடி அபராதம் வசூல்- கொள்கை விளக்க குறிப்பில் தகவல் 

10,680 நபர்கள் மீது குற்றவியல் வழக்கு, எப்ஐஆர் பதிவு, 22 நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை 

சட்டவிரோத குவாரிகள், கடத்தல் மூலம் அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை தடுக்க வழிமுறை வெளியீடு  

வழிமுறைகளை கடுமையாக நடைமுறைப்படுத்த குவாரிகளில் திடீர் தணிக்கை மேற்கொள்ள முடிவு 

விதி மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க இலக்கு நிர்ணயிக்க முடிவு- கொள்கை விளக்க குறிப்பு 


Next Story

மேலும் செய்திகள்