பெற்ற குழந்தையை கொடூரமாக தாக்கிய தாய் - ஆந்திராவில் கைது செய்யப்பட்ட துளசி

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே, பச்சிளம் குழந்தையை கொடூரமாக தாக்கி வீடியோ பதிவு செய்த தாயை, 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க, நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பெற்ற குழந்தையை கொடூரமாக தாக்கிய தாய் - ஆந்திராவில் கைது செய்யப்பட்ட துளசி
x
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே, பச்சிளம் குழந்தையை கொடூரமாக தாக்கி வீடியோ பதிவு செய்த தாயை, 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க, நீதிபதி உத்தரவிட்டுள்ளார். பச்சிளம் குழந்தையை, தாயே கொடூரமாக தாக்கும் வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக குழந்தையின் தந்தை வடிவழகன் என்பவர், வீடியோவில் இருக்கும் பெண்ணான தனது மனைவி துளசி மீது போலீசில் புகாரளித்தார். வடிவழகனிடம் நடத்திய விசாரணையில், கருத்து வேறுபாடு காரணமாக துளசியை பிரிந்து வாழ்வதாகவும், தனது குழந்தையை தாக்கும் வீடியோவை துளசியே பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்