சுற்றுலா மேம்பாடு குறித்து ஆலோசனை - அமைச்சர் மதிவேந்தன் பங்கேற்பு

தமிழகத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் அமைச்சர் மதிவேந்தன் தலைமையில் நடைபெற்றது.
சுற்றுலா மேம்பாடு குறித்து ஆலோசனை - அமைச்சர் மதிவேந்தன் பங்கேற்பு
x
தமிழகத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் அமைச்சர் மதிவேந்தன் தலைமையில் நடைபெற்றது. சுற்றுலா மறுமலர்ச்சி என்ற பெயரில்  மாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் மதிவேந்தன், தனியார் பங்களிப்புடன் சுற்றுலா தளங்களை மீண்டும் பழைய நிலைக்கு மீட்டெடுக்க அரசு தயாராக உள்ளதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்