தொற்று நோய் பரவும் அபாயம் - போராட்டத்தில் ஈடுப்பட்ட பொதுமக்கள்

கும்பகோணத்தில் பாதாள சாக்கடை நீர் குடியிருப்புகளை சூழ்ந்ததால் பொதுமக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொற்று நோய் பரவும் அபாயம் - போராட்டத்தில் ஈடுப்பட்ட பொதுமக்கள்
x
கும்பகோணத்தில் பாதாள சாக்கடை நீர்  குடியிருப்புகளை  சூழ்ந்ததால் பொதுமக்கள் திடீர்  போராட்டத்தில் ஈடுபட்டனர். கும்பகோணத்தில் உள்ள துக்கம்பாளையம் பகுதியில்  ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அடிக்கடி பாதாள சாக்கடை நீர் சாலைகளில் ஓடுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்படுவதாக கூறி,  அப்பகுதியை சேர்ந்த மக்கள் தீடீர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். தகவலறிந்து வந்த போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கலைந்து சென்றனர். 

Next Story

மேலும் செய்திகள்