சதுர்த்தி விழாவிற்கு அரசு அனுமதி வழங்குமா? - காத்திருக்கும் விநாயகர் சிலை தயாரிப்பாளர்கள்
இன்னும் பத்து நாட்களில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், விழாவை நடத்த அனுமதிக்க வேண்டும் என சிலை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள வியாபாரிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story