பாராலிம்பிக்கில் வெள்ளி வென்ற பவினா - முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து

பாராலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற பவினா பென் படேலுக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாராலிம்பிக்கில் வெள்ளி வென்ற பவினா - முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து
x
பாராலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற பவினா பென் படேலுக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தன்னுடைய அபாரமான ஆட்டத்தால், டோக்கியோ பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில், வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளதாகவும், இந்தியாவின் மகள் பவினா பென் பட்டேலை பாராட்டுவதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைவதாகவும் குறிப்பிட்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்