சாலையை கடக்க முயன்ற மூதாட்டி - வேகமாக மோதி, இழுத்துச் சென்ற கார்

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் மாற்றுத்திறனாளி மூதாட்டி மீது கார் வேகமாக மோதியதில் உயிரிழந்தார்.
சாலையை கடக்க முயன்ற மூதாட்டி - வேகமாக மோதி, இழுத்துச் சென்ற கார்
x
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் மாற்றுத்திறனாளி மூதாட்டி மீது கார் வேகமாக மோதியதில் உயிரிழந்தார். குடியாத்தம்-சித்தூர் சாலையில் பிச்சனூர் பேட்டை அருகே மூதாட்டி சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக கார், மூதாட்டி மீது மோதி சிறிது நேரம் தள்ளி நின்றது. படுகாயமடைந்த மூதாட்டி, குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மூதாட்டி உயிரிழந்தார். தற்போது மனதை பதற வைக்கும் விபத்து வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வேகமாக பகிரப்பட்டு வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்