இணையவழி விவசாய கருத்தரங்கம் - விவசாயிகள்,ஆராய்ச்சி மாணவர்கள் பங்கேற்பு

பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் மேலாண்மை துறை சார்பில் தூத்துக்குடி நபார்டு வங்கி நிதி ஆதரவுடன், இணைய வழி விவசாய கருத்தரங்கம் நடைபெற்றது.
இணையவழி விவசாய கருத்தரங்கம் - விவசாயிகள்,ஆராய்ச்சி மாணவர்கள் பங்கேற்பு
x
பத்மஸ்ரீ  டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் மேலாண்மை துறை சார்பில்  தூத்துக்குடி நபார்டு வங்கி நிதி ஆதரவுடன், இணைய வழி விவசாய கருத்தரங்கம் நடைபெற்றது. விழாவில்பேசிய தூத்துக்குடி நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர், விவசாய துறையின் பல்வேறு திட்டங்கள் பற்றி விரிவாக எடுத்துரைத்துரைத்தார். மேலும் தூத்துக்குடி மாவட்ட துணை ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் கருத்தரங்க புத்தகத்தை வெளியிட்டார். இந்த கருத்தரங்கில் விவசாயிகள், விவசாயதுறை மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பங்குபெற்று விவசாயத்துறையில் தொழில்நுட்ப பயன்பாடுகள் பற்றி அறிந்து கொண்டனர். 


Next Story

மேலும் செய்திகள்