கோயில் வாசலில் நடைபெறும் திருமணம்; முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் சேகர்பாபு உறுதி
வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்கள் வாசலில் நடைபெறும் திருமணங்களை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்கள் வாசலில் நடைபெறும் திருமணங்களை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மேல்நிலைபள்ளியில் சீரமைப்பு பணிகளை பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா 3ஆம் அலை அபாய கட்டத்தை கடந்த பிறகு கோயில் திறப்பிற்கான கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என உறுதி அளித்தார்.
Next Story
