நான்கு அறைகள் கொண்ட அதிசய தேங்காய் - ஆர்வத்துடன் பார்த்துச் சென்ற மக்கள்

நெல்லை மாவட்டம் திசையன்விளையில் உடைக்கப்பட்ட தேங்காய், நான்கு அறைகளாக பிரிந்து காணப்பட்டதை, அப்பகுதி மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து சென்றனர்.
x
நெல்லை மாவட்டம் திசையன்விளையில் உடைக்கப்பட்ட தேங்காய், நான்கு  அறைகளாக பிரிந்து காணப்பட்டதை, அப்பகுதி மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து சென்றனர். திசையன்விளை பஜாரில் உள்ள காய்கறிக் கடை ஒன்றில், விநாயகர் வழிபாட்டிற்காக உடைக்கப்பட்ட தேங்காயில், நான்கு அறைகள் இருந்துள்ளன. இந்த தகவலை அறிந்த அப்பகுதி மக்கள், நான்கு பகுதிகளுடன் காணப்படும் தேங்காயை அதிசயத் தேங்காய் என்று கருதி, ஆர்வத்துடன் பார்த்து சென்றனர். 

Next Story

மேலும் செய்திகள்