"தமிழ் தேசியம் தீண்டத்தகாத வார்த்தையல்ல" - நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து

தமிழ் தேசியம் பேசுபவர்களை வேற்று கிரகவாசிகள் போல் பார்க்கிறார்கள் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
x
தமிழ் தேசியம் பேசுபவர்களை வேற்று கிரகவாசிகள் போல் பார்க்கிறார்கள் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னை கே.கே.நகரில் நடைபெற்ற நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியதை தற்போது பார்ப்போம்.


Next Story

மேலும் செய்திகள்