சர்வதேச நீலக்கொடி சான்றிதழ் விளக்கம்: கடற்கரைகளில் செய்ய வேண்டியது என்ன?
தமிழக பட்ஜெட்டில் சர்வதேச நீலக்கொடி சான்றிதழை பெற 10 கடற்கரைகள் மேம்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சர்வதேச நீலக்கொடி சான்றிதழ் என்றால் என்ன...? அதற்காக கடற்கரைகளில் செய்ய வேண்டிய பணிகள் என்ன...? என்பதை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு....
துளியும் சுற்றுசூழல் மாசற்று, தூய்மையாக காணப்படும் கடற்கரைகளுக்கு சர்வதேச நீலக்கொடி சான்றிதழ் வழங்கப்படுகிறது.
டென்மார்க்கை சேர்ந்த சுற்றுச்சூழல் கல்விக்கான அறக்கட்டளை வழங்கும் இச்சான்றிதழ், உலகின் தூய்மையான கடற்கரைக்கான அங்கீகாரத்தை வழங்குகிறது.
Next Story

