முறைகேடாக பயோ டீசல் கடத்தல் - 3 டேங்கர் லாரிகள் பறிமுதல்

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே பயோ டீசல் கடத்தி வந்த டேங்கர் லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
முறைகேடாக பயோ டீசல் கடத்தல் - 3 டேங்கர் லாரிகள் பறிமுதல்
x
 சங்க‌கிரி சுற்றுவட்டார பகுதிகளில் முறைகேடாக பயோ டிசல் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்த‌து. இதையடுத்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், பயோ டீசல் கடத்தி வந்த 3 டேங்கர் லாரிகளை பறிமுதல் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்