கோவையில் கமலுக்கு வரவேற்பு அளித்த ம.நீ.ம நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை வரவேற்ற அக்கட்சி நிர்வாகிகள் மீது கோவை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
x
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை வரவேற்ற அக்கட்சி நிர்வாகிகள் மீது கோவை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மாநில துணைத் தலைவர் தங்கவேல், மாநில நிர்வாகிகள் அனுஷ ரவி, மயில்சாமி, ரங்கநாதன், ரத்தினம் ஆகியோர் மீது வழக்கு பாய்ந்துள்ளது. விதிகளை மீறுதல், அனுமதியின்றி ஓரிடத்தில் ஒன்று கூடுதல், சமூக இடைவெளியை கடைபிடிக்காதது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு போடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்