முதல்வரை சந்தித்த மருத்துவ சங்கத்தினர் - 27% இடஒதுக்கீட்டை பெற்றுத் தந்ததற்கு நன்றி

அகில இந்திய மருத்துவ படிப்பில் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை பெற்றுத் தந்ததற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, பல்வேறு மருத்துவ சங்கத்தினர் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
x
அகில இந்திய மருத்துவ படிப்பில் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை பெற்றுத் தந்ததற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, பல்வேறு மருத்துவ சங்கத்தினர் சந்தித்து நன்றி தெரிவித்தனர். சென்னையில் தலைமைச்செயலகத்தில் ஸ்டாலினை சந்தித்த அவர்கள், 27 சதவீத இடஒதுக்கீட்டை பெற்றுத் தந்ததன் மூலம், சமூகநீதி நிலைநாட்டப்பட்டுள்ளதாக கூறினர். 

Next Story

மேலும் செய்திகள்