ஓ.பி.சி பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு - முதலமைச்சர் ஸ்டாலினை வாழ்த்தி திமுக எம்.பிக்கள் முழக்கம்

மருத்துவப் படிப்பு சேர்க்கையில், அகில இந்திய ஒதுக்கீட்டில் வளாகத்தில் ஓ.பி.சி பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு கிடைத்ததற்கு முதலமைச்சர் ஸ்டாலினை வாழ்த்தி திமுக எம்.பிக்கள் முழக்கங்கள் எழுப்பினர்.
x
மருத்துவப் படிப்பு சேர்க்கையில், அகில இந்திய ஒதுக்கீட்டில் வளாகத்தில் ஓ.பி.சி பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு கிடைத்ததற்கு முதலமைச்சர் ஸ்டாலினை வாழ்த்தி திமுக எம்.பிக்கள் முழக்கங்கள் எழுப்பினர். டெல்லியில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்க சென்ற திமுக எம்.பிக்கள், வளாகத்தில் பதாகைகளை ஏந்தியபடி திரண்டனர்.  ஓ.பி.சி பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை வாங்கி தந்த மு.க.ஸ்டாலினுக்கு நன்றி சொல்வோம் என திமுக எம்.பிக்கள் முழக்கமிட்டனர்.  


Next Story

மேலும் செய்திகள்