சீரியல் பார்த்தபடி பைக் ஓட்டிய நபர்!

கோவை காந்திபுரம் மேம்பாலத்தில் சீரியல் பார்த்தபடி ஒருவர் வேகமாக இரு சக்கர வாகனம் ஓட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
x
கோவை காந்திபுரம் மேம்பாலத்தில் சீரியல் பார்த்தபடி ஒருவர் வேகமாக இரு சக்கர வாகனம் ஓட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. செல்போனில் நாடகம் பார்த்தப்படி மிகவும் அவசர கதியில் வாகனத்தை ஓட்டி செல்லும் இது போன்ற நபர்களால், விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக குற்றம்சாட்டும் சமூக ஆர்வலர்கள், அந்த நபர் மீது போக்குவரத்து காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்