கைதிகள் - உறவினர் நேரில் சந்திக்க தடை - கைதிகளின் உறவினர்கள் மனநிலை என்ன?

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சிறைக்கைதிகளை அவர்களது உறவினர்கள் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்....
x
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சிறைக்கைதிகளை அவர்களது உறவினர்கள் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்....

சிறைக்கைதிகளுக்கு வாரம் இரண்டு முறை அவர்களது உறவினர்களை சந்திக்க அனுமதி வழங்கப்படுகிறது. இதன்மூலம் சிறைவாசிகளின் உறவினர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் மனு அளித்து அவர்களை சந்திக்க முடியும். கொரோனா பரவல் காரணமாக சிறைவாசிகளை அவர்களது உறவினர்கள் நேரடியாக சந்திக்க அனுமதி மறுத்துள்ள தமிழக அரசு, அதற்கு பதிலாக வீடியோ கால் மூலம் உறவினர்களிடம் உரையாட வழிவகை செய்து வருகிறது. 

சிறைவாசிகள் தங்களது உறவினர்களை நேரடியாக சந்தித்து உரையாடுவதன் மூலம் மனதளவில் ஆறுதல் அடைவதோடு, செய்த குற்றச்செயலில் இருந்து விடுபட்டு மனம்திருந்தவும் வாய்ப்பளிக்கிறது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

Next Story

மேலும் செய்திகள்